விக்கியின் முடிவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - டெனிஸ்வரனுக்கு வெற்றி - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, August 5, 2019

விக்கியின் முடிவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - டெனிஸ்வரனுக்கு வெற்றி


வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரனுக்கு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சி.வி.விக்கினேஷ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனிஸ்வரனை நீக்கியமை தவறானது எனவும் டெனிஸ்வரனின் வழக்கு செலவினங்களை விக்னேஷ்வரனே வழங்க வேண்டும் எனவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.