சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி - மூவர் அதிரடி கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 5, 2019

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி - மூவர் அதிரடி கைது


தடை செய்யப்பட்ட ஜமாத்தே மிலாத்து இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் இன்று (05) அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் பயங்கரவாதிகளின் தலைவன் சஹ்ரான் ஹஷிமுடன் நுவரெலியா மற்றும் அநுராதபுரத்தில் உள்ள முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேக நபர்களே என்று பொலிஸார் தெரிவித்தனர்.