போர்க் குற்றவாளிக்கு ஆதரவாக வெளிநாட்டு தலையீடை எதிர்த்தது இலங்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 20, 2019

போர்க் குற்றவாளிக்கு ஆதரவாக வெளிநாட்டு தலையீடை எதிர்த்தது இலங்கை


இலங்கையின் இராணுவத் தளபதியை நியமிப்பது அரச தலைவரின் இறையாண்மை முடிவாகும் என்று வெளிவிவகார அமைச்சு காட்டமான அறிக்கை ஒன்றை இன்று (20) வெளிநாடுகளுக்கு எதிராக வெளியிட்டுள்ளது.

அதில் மேலும்,

இலங்கையின் பொதுச் சேவை மேம்பாட்டு முடிவுகள் மற்றும் உள் நிர்வாகச் செயற்பாடுகளைப் பாதிப்படையச் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் முயற்சி தேவையற்றதும் ஏற்றுக் கொள்ளவும் முடியாதவை ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.