தமிழின அழிப்புக்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஜெனீவா நோக்கிய நடைபயணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, August 21, 2019

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஜெனீவா நோக்கிய நடைபயணம்!

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரான்ஸ் பாரிசிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் வரையில் முன்னெடுக்கப்படவுள்ள நீதிக்கான நடைபயணம்.