தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு அவசியமே : கோதா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 9, 2019

தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு அவசியமே : கோதா!



தமிழ் மக்களின் வாக்குகள் தேவையில்லையென தான் கூறியதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லையெனவும் எனக்கு தமிழ் மக்களின் வாக்குகள் அவசியமாகும் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை விடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.