பிரிவினைவாதிகளுடன் கடும் மோதல்; பொதுமக்கள் உட்பட 30 பேர் உயிரிழப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 11, 2019

பிரிவினைவாதிகளுடன் கடும் மோதல்; பொதுமக்கள் உட்பட 30 பேர் உயிரிழப்பு


யேமனின் இரண்டாவது நகரமான ஏடனில் அரசாங்க சார்பு படைகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான சண்டையில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் பொதுமக்கள் உட்பட 260 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது.

"ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஏடன் நகரில் சண்டை ஏற்பட்டதில் இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என தனது ஆரம்ப அறிக்கைகள் ஐநா தெரிவித்துள்ளது.