திருகோணமலை கன்னியா வென்னீருற்று பகுதியில் இடம்பெற்ற அசாதரண நிலமை குறித்து இந்து சமய விவகாரஙகளுக்கான மக்கள் அங்கு செல்ல அமைச்சர் மனோகணேசன் தடை விதித்து இருந்தார்.
குறித்த தடை நீக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இடம் பெற்ற விசேட கூட்டத்தில் உத்தரவு விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கைக்கு அமைய திருகோணமலை - கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு மக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.