உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது நாட்டில் அரசாங்கம் ஒன்றை இல்லாமல் செய்வதே என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
நுகேகொடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 விலாசம் தொலைபேசி தேடல் |
 விமானப் போக்குவரத்து |
 புகையிரத போக்குவரத்து |
 Embassies and Consulates |
 20Min |
 Autoscout24 |
 Tamil Swiss Directory |