பொதுமக்கள் மீது விழுந்த ராணுவ விமானம்! 18 பேர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 31, 2019

பொதுமக்கள் மீது விழுந்த ராணுவ விமானம்! 18 பேர் பலி!பாக்கிஸ்தான் இராணுவ விமானம் ஒன்று ஒரு பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த பொது.
 ராவல்பிண்டி எனும் இடத்தில்  பொதுமக்கள் குடியிருப்பின்மீது விழுந்து நொறுங்கியதில், 5 விமானப்படையினர் மற்றும் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர், அத்தோடு 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.