சரமாரியான வான்வெளித் தாக்குதல் 14 பொதுமக்கள் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, July 6, 2019

சரமாரியான வான்வெளித் தாக்குதல் 14 பொதுமக்கள் பலி!

சிரியாவின் இட்லிப்( Idlib) பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியின் மீது  சரமாரியான குண்டுவீச்சுக்களால் 14 பொதுமக்கள் பலியகியுள்ளனர்.

வடமேற்கு சிரியாவில் ரஷ்யா ஆதரவு அசாத் குழு ஆட்சி பகுதியின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்  ஏழு குழந்தைகள் உட்பட 14 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பன்னாட்டு போர்க் கண்காணிப்பாளர் கூறினார்.