10வருடத்தின் பின் கடும் மழைப் பொழிவு!; 32பேர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 2, 2019

10வருடத்தின் பின் கடும் மழைப் பொழிவு!; 32பேர் பலி!


இந்தியாவின் பெருநகரமான மும்பயில் கடும் மழைப் பொழிவு ஏற்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடரூந்து சேவை மற்றும் வானூர்தி சேவை வெகுவாக பதிக்கப்படுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மலை மற்றும் வெள்ளத்தினால் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களில் 32பேர் வரை பலியாகியுள்ளதோடு 60 பேர் காயமடைந்தனர் என  மும்பை காவல் அதிகாரி உதயக்குமார் ராஜேஷ்சே தெரிவித்துள்ளார்.