உரிமை கேட்டு போராடியதைதான் கேள்விப்பட்டிருக்கின்றோம் .ஆனால் உரிமை கொடுக்க வேணாம் என போராடுவது பெயர் போராட்டம் அல்ல பேரினவாதம் ,
எப்படி தமிழர் உரிமை கேட்ட போது பௌத்த பிக்குகள் தமிழரின் உரிமைகளை கொடுக்க கூடாது என போராட்டம் நடத்தினார்களோ அதே போல் இன்று 30வருடத்திற்கு பிறகு சிங்கள பௌத்த பிக்குகள் இருந்த இடத்தில் முஸ்லிம்கள் இருந்து கொண்டு தமிழர்களுக்கு உரிமை கொடுக்க வேணாம் என கூற முற்படுவது காலம் மாறிவிட்டது.
பேரினவாதம் செய்த பௌத்தத்தை விட நான்கு மடங்கு முஸ்லிம் இனவாதம் தலைதூக்கிவிட்டது.
தற்போது கூட கல்முனை மாநகரில் இரவு 10மணியளவில் சென்றால் ஒரு மனிதநடமாட்டம் இருக்காது.
காரணம் அங்கு கடை வைத்திருப்பவர் மாத்திரம் முஸ்லிம்கள் அதனை சுற்றியுள்ளோர் உட்பட அந்த நகர வட்டார உறுப்பினர் கூட தமிழர்தான் அப்படியிருக்கையில் கல்முனையில் பிறந்து வளர்ந்த தமிழனுக்கு எங்கையோ இருந்து வந்தேறி கல்முனைக்குடி முஸ்லிம் அவர்களோடு சேர்ந்து சாய்ந்தமருது முஸ்லிம்களும் தமிழருக்கு தனிப்பிரதேச செயலகம் வழங்க போராட்டம் செய்கின்றார்கள்.
முஸ்லிம்களுடன் இனவாதம் பேச வேண்டிய அவசியத்தில் தமிழர் குறுகிய சிந்தனையில் வாழவில்லை.
யாம் பெற்ற இன்பம் வையகம் பெற வேணும் எனும் சுகந்திரத்தை நேசிப்பவர்தான் தமிழர் இதனால் தான் தமிழீழம் கேட்டு போராடிய போது கூட முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்க வேண்டியதை தமிழர் விரும்பியது .
ஆனால் இந்த மனப்பான்மை முஸ்லிம்களிடம் துளியளவு கூட இல்லை .
பொத்துவில் பிரதேச சபையில் தமிழன் சாதாரண ஒப்பந்த தொழிலாளர் நியமனம் கேட்ட போது தமிழருக்கு செருப்பை எடுத்து அடிக்க முற்பட்டமை இதே மாவட்டத்தில்தான் நிகழ்ந்தது.
ஆனால் செங்கலடி பிரதேச சபையில் புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையின் பிரச்சினை போது அங்கு மூன்றே மூன்று முஸ்லிம் நபர் குரலுக்கு ஒத்து பாடியது தமிழன்,
திருகோணமலை நகரசபையில் மூன்றே மூன்று முஸ்லிம் நபர் கன்னியாவில் மாடறுப்பு நிலையத்திற்கு ஆதரவு கொடுத்ததும் தமிழர்
இப்படி தமிழர் மாத்திரம் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேணும்.
தமிழர் இனவாதியாக வாழ தேவையில்லை ஆனால் எங்கையோ ஒரு இடத்தில் தமிழர் சமுக உரிமை தட்டிபறிக்கும் போது தமிழரும் கடுமையாக முஸ்லிம் விடயத்தில் செயற்படுவது முஸ்லிம்களின் நடவடிக்கைகளே கட்டியம் கூறுகின்றது என சமூக ஆர்வலர் ஒருவர் ஆதங்கப் பட்டுள்ளார்