இன்று ஆட்டம் ஆரம்பம்! காலை முதல் கல்முனையில் ஞானசார தேரர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, June 17, 2019

இன்று ஆட்டம் ஆரம்பம்! காலை முதல் கல்முனையில் ஞானசார தேரர்

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் சூழ்ச்சியால் தரமுயர்த்தப்படாமல் உள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி பௌத்த - இந்து - கிருஸ்த்தவ மதகுருக்கள் மற்றும் மாநகரசை உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்ணாவிரதத்தில் உள்ள கல்முனை விகாராதிபதி சங்கரத்தின தேரருடன் தொலைபேசியில் உரையாடிய உடல் நிலைகளை விசாரித்த ஞானசார தேரரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ள கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.