அமெரிக்காவை வெருட்டும் இந்தோனேசியா! குப்பைகளை திருப்பியனுப்பியது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 16, 2019

அமெரிக்காவை வெருட்டும் இந்தோனேசியா! குப்பைகளை திருப்பியனுப்பியது!


அமெரிக்காவிலிருந்து  இந்தோனேசியாவின் சுரபயா நகருக்கு  அனுப்பப்பட்டகுப்பையில் காகிதம், பிளாஸ்டிக், போத்தல்கள், குழந்தை அணையாடை ஆகிய பொருள்கள் அடங்கிய 5 கொள்கலன் குப்பைகளை திருப்பி அனுமதியுள்ளது இந்தோனேசியா.

காகிதம் மட்டுமே இருப்பதாக கூறி அனுப்பப்பட்ட குப்பையில் பிளாஸ்டிக் போன்ற இதர குப்பைகள் இருப்பதை கண்டுபிடித்த சுங்கப்பிரிவினர்  இந்தோனேசியா குப்பையைக் குவிக்கும் இடமல்ல என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று பல்வேறு நாடுகளில் அமெரிக்கா இவ்வாறு தன்நாட்டின் குப்பை கழிவுகளை சிறிய நாடுகளின் பிரதேசங்களில் கொண்டு சென்று கொட்டுவது வழமையாக கொண்டுள்ளது.