சூடுபிடிக்கும் அரசியல் களம்: ஜனாதிபதி அவசர கூட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, June 3, 2019

சூடுபிடிக்கும் அரசியல் களம்: ஜனாதிபதி அவசர கூட்டம்

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி குறித்து விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ள இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.