சுமந்திரன் - ஹக்கீம் ஒரு நாள் நீதிபதிகள்! ஏன் இந்த நிலை? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 14, 2019

சுமந்திரன் - ஹக்கீம் ஒரு நாள் நீதிபதிகள்! ஏன் இந்த நிலை?


அரச சேவகர்களுக்கு இனம் , மதம் பார்த்து சட்டம் இயற்ற முடியாது - பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி முடியுமான வரை தெளிவு படுத்துகிறார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என வாதாடும் சுமந்திரனும் , ரவூப் ஹக்கீமும் இங்கே தவறிழைத்தனர் அமைச்சின் செயலாளர் பொதுவான நியதியை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதை விடுத்து சிங்கள மக்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எதிராக போராடும் நிலையை உருவாக்க முற்படுவது ஆபத்தானது நிதானமாக இவ் விடயங்களை கையாள வேண்டும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

அரச சேவகர்கள் பொது விதியொன்றின்படி உடை அணியத் தேவையில்லை. அவர்களது மத அடையாளங்களோடு அணியலாம் என வாதிட்டனர். சுமந்திரனும் , ஹக்கீமும் இது என்னவென்று சொல்வது என புரியவில்லை என்பதை விட பதிலும் அவர்களிடமே உள்ளது.

இவர்கள் என்ன சட்டத்தரணிகளோ? அதில் வேறு நீதிபதிகளாக அமர்ந்து பேசியது கேலிக் கூத்துதான்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் விரைவில் அம்போ தான்...