ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணை – பிரதமருக்கு அழைப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 21, 2019

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணை – பிரதமருக்கு அழைப்பு!


தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் சட்ட ஒழுங்கு முன்னாள் அமைச்சர்கள் இருவரையும் அந்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது