யாழில் கடுகதி தொடருந்து மோதி பெண்உடல் சிதறி பலி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 21, 2019

யாழில் கடுகதி தொடருந்து மோதி பெண்உடல் சிதறி பலியாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற கடுகதி தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மதியம் எழுதுமட்டுவாழில் இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்தவர் கரம்பகத்தையை சேர்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு புகையிரத கடவை இல்லாத தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.