பயங்கரவாதியான சஹரான் ஹசீம் இந்தியாவின் தமிழ்நாடு ஊடாக 2018 இறுதிப் பகுதியில் பெங்களூர் - காஸ்மீர் மற்றும் கேரளா போன்ற இடங்களுக்கு கடல் மார்க்கமாக மன்னார் வழியாக வந்து சென்றிருக்கலாம் என த ஹிந்து தெரிவித்துள்ளது .
சஹரான் ஹசீம் இந்தியா வந்து போனமை தெரிய வந்துள்ள போதும் விமான மார்க்கமாக வந்து போன எந்த பதிவுகளும் இல்லை.
தவிர அவர் கடந்த காலங்களில் தனக்காக ஒரு கைத் தொலைபேசியைக் கூட பாவித்ததில்லை.
சஹரானிற்கு அடுத்ததாக தலைவரா தெரிவு செய்யப்பட்டுள்ள அடுத்த கட்ட தலைவரும் தெரிவு செய்யப்பட்டுளார்.