எரிபொருள் தாங்கிய தொடருந்து தடம்புரண்டது! கொழும்பிலிருந்து எரிபொருள் தாங்கியவாறு அநுராதபுரம் நோக்கிச் சென்ற தொடருந்து இன்று அதிகாலை சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டது. எனினும் பெரியளவில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. Vithu Vithu May 13, 2019 Share to: Twitter Facebook URL Print Email Tags இலங்கை