ஹிஸ்புல்லாவால் கசிய விடப்பட்ட மிகப் பெரும் இரகசியம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 20, 2019

ஹிஸ்புல்லாவால் கசிய விடப்பட்ட மிகப் பெரும் இரகசியம்!இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஜிகாத் அமைப்புக்கள் என்ற பெயரில் செயற்பட்டு வருவதான குற்றச்சாட்டுக்களை தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் நீண்ட நாட்களாகக் கூறிவருகின்ற போதிலும், அவற்றை நிரூபிப்பதற்கான பெரிய அளவிலான ஆதாரங்கள் அன்மைக் காலம்வரை வெளியிடப்படாமலேயே இருந்து வருகின்றது.

இந்த நிலையில் "முஸ்லிம்களாகிய எம்மிடம் ஆயுதங்கள் இருக்கின்றன" என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஆதார வீடியோவையும் உள்ளது

முஸ்லிம் மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் அப்பாவி முஸ்லிம் மக்களை வைத்து ஹிஸ்புல்லா அரசியல் வியாபாரம் செய்கிறர் நீங்கள் ஏன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்... நீங்கள் ஏன் வரிந்து கட்டிக் கொண்டு கோபப் படுகிறீர்கள்.... கூள்.. கூள்...

தமிழ் சமூகத்தில் என்னதான் கருணா வெட்டிப் புடுங்கினாலும் அவரை யாரும் விமர்ச்சிக்க தவற வில்லை அது போலவே இங்கு ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தில் இருந்தாலும் அவரும் கருணா போன்றுதான் பார்க்கப் படுகிறர்.

உங்களின் அளவுக்கு அதிகமான உணர்ச்சிகள் ஹிஸ்புல்லாவின் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உங்கள் கண்ணை மறைக்கிறது.

அப்படி இருக்காதீர்கள் என தமிழ் மக்கள் ஆதங்கப்படுவதாக காசிம் நானா தெரிவித்தார்...

இங்க பாருங்க ஹிஸ்புல்லா தொடர்பான சில காட்சிகளை.