எத்தகைய போரையும் எதிர்கொள்ளத் தயார்; ஈரான்! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, May 26, 2019

எத்தகைய போரையும் எதிர்கொள்ளத் தயார்; ஈரான்!

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் பாக்தாத்தில் ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இணைந்து ஊடகவியலாளர்கள் முன் கூறியுள்ளார்.

அது, பொருளாதார போராக இருந்தாலும், ராணுவ போராக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்று விளக்கியுள்ளார் 

வளைகுடா பகுதியில் எண்ணை கிணற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.