படகு கவிழ்ந்து 30பேர் பலி! 200பேர் மாயம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 26, 2019

படகு கவிழ்ந்து 30பேர் பலி! 200பேர் மாயம்!

காங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக 
கால நிலை சீர் இன்மையால் பாதைகள் மோசமாக இருந்ததினால்  படகு மூலம் தங்களது சம்பளத்தை வசூலிக்க பயணம் செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதினால் இவ்வாறு நடந்ததாகவு , மேலும் எவ்வளவு பேர் பயணித்தது என்று சரியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.