தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தி.மு.க.வே ஆட்சியை கைப்பற்றுமென கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதன்படி தி.மு.க 34 இடங்களில் வெற்றி பெறுமென இந்திய டுடே நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தி.மு.க கூட்டணி 34- 38, அ.தி.மு.க கூட்டணி 0- 4, ஏனைய கட்சிகள் 1 என அக்கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மே 23 ஆம் திகதி வாக்கு எண்ணும் நடவடிக்கை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.