4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 23, 2019

4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்!


மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின்  நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி  37 தொகுதிகளில்  போட்டியிட்டு 4% வாக்குகளை பெற்றுள்ளனர், அதாவது சுமார் 15 இலடசம் வாக்குகள் என்று கணிக்கப்பட்டுள்ளது, சில தொகுதிகளில் மூன்றாம் நிலையும் பல இடங்களில் நான்காம் நிலையிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்.