திருகோணமலை தமிழ் ஆசிரியை மகள் காதல் என்ற பெயரில் அரங்கேற்றிய குரங்குசேட்டை இந்த மிருகசேட்டையை உண்மையான காதல் எண்ணி ஒருவன் இன்னொருவனை கொல்லும் துர்ப்பாக்கிய நிலைக்கு காரணம் காதல் பெயரில் சில சைக்கோவும் அதுக்கு வேற டச்போன்களும் திருகோணமலை மாவட்டம் சாதாரண பரீட்சையில் இம்முறையில் கடைசி நிலைக்கு போனதிற்கு தவறில்லை.
காதல் என்று பைத்தியங்கள் போல அலையும் இளைய சமுதாயம் எப்போது திருந்த போகின்றார்கள் ??/
ஒரு காதலன் இறப்பு
மற்றவர் ஆயுள் தண்டனை/ அல்லது சிறைவாசம்
இதனை எப்போது இவர்கள் புரிந்துகொள்ள போகின்றார்கள் ...
இந்த பெண்ணிற்கு என்ன இப்படி ஒரு கேவலமான செயற்பாடு ???
காதல் என்றால் என்ன இவர்கள் எல்லோருக்கும் பொழுதுபோக்கும் விளையாட்டு பொருளா ???
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தறுதலையாக வளர்கின்றார்கள் என்பது வெளிப்படையாக இருக்கிறது .