இலங்கை பாதுகாப்பு செயலகம் காவல்துறைக்கு ரகசிய கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.அதில் தீவிரவாத இயக்கம் ஈஸ்டர் தினத்தில் நடத்திய தாக்குதலை அடுத்து அடுத்தகட்ட தாக்குதலை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ராணுவ சீருடையில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகள் ஐந்து இடத்தில் அடுத்தகட்ட தாக்குதலை நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதை ரகசியமாக பாதுகாத்தபோதும் ஊடகங்களில் தற்போது அந்த தகவல் கசிந்துள்ளது.
மேலும் அடுத்த தகவலாக தீவிரவாதிகள் ராணுவ உடை அணிந்து வான் பயன்படுத்தி அடுத்தகட்ட தாக்குதல் நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது