கொழும்பில் பெரும் பரபரப்பு! நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் முழுவதுமாக வெளியேற்றம் - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, April 20, 2019

கொழும்பில் பெரும் பரபரப்பு! நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் முழுவதுமாக வெளியேற்றம்

கொழும்பில் அமைந்துள்ள முக்கிய நட்டத்திர ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள சங்கீர்லா, சினமன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் இன்று காலை பதிவாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த நட்டத்திர ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.