சகரான் ஹசீமின் தந்தையும் சகோதரர்களும் கொல்லப்பட்டனர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 28, 2019

சகரான் ஹசீமின் தந்தையும் சகோதரர்களும் கொல்லப்பட்டனர்!



சாய்ந்தமருது வீட்டில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதலில் இறந்தவர்கள் தேசிய தவ்ஹித் ஜமாத் தலைவன் சகரானின் தந்தையான மொகமட் ஹசீம் மற்றும் சகோதரர்களான ரில்வான் மற்றும் சாயினி ஹசீம் என தெரிய வருகிறது.

சகரான் சங்கிரிலாவில் வெடி குண்டை வெடித்து தற்கொலை செய்து கொண்ட பின்னர் , ரில்வான் தேசிய தவ்ஹித் ஜமாத்தை வழி நடத்தவுள்ளதாக அறியப்பட்டதோடு இவரை பாதுகாப்பு துறையினர் தேடி வந்தனர்.

இறந்த ஏனையோர் குறித்த விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.