சிலருக்கு எங்கோ மச்சம் இருக்கு என்று சொல்லுவினம்.
கருணா அம்மானுக்கும் கண்டிப்பாக எங்கோ ஒரு 'பொருத்த' இடத்தில மச்சம் இருக்கும் எண்டுதான் நினைக்கிறன்.
கருணா தன்னுடைய 20வது வயதில புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அணிப் பொறுப்பாளர் நீராவை காதலிச்சு, எல்லாம் முடித்தவர். (ஐ மீன் திருமணம் முடித்தவர்).
பிறகு 35வது வயதில புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் நிலாவினி( சார்ளி)உடன் கள்ளத் தொடர்பு 'வைத்திருந்தவர்' என்று புலிகள் அமைப்பாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்.
40வது வயதில சிங்களப் பெண் ஒருவரை கட்டிப்பிடித்தபடி கொழும்பு முழுவதும் சுத்தித் திரிந்தார்.
இப்பொழுது 54வது வயதில இன்னொரு பெண்ணை திருமனம் முடித்து 'ஹணிமூன்' போகிற படம் வெளியில வந்திருக்கு.
கருணா அம்மானுக்கு எங்கேயோ ஒரு 'பொருத்த' இடத்தில மச்சம் இருக்வேண்டும்.
போட்டோவில இருக்கிற அக்கா கருணா அம்மாண்ட அந்த மச்சம் இருக்கிற இடத்த சொல்லாட்டா, நாங்க அந்த சிங்கள அன்டியிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டி இருக்கும்.