யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் சிக்கிய தடயங்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, April 28, 2019

யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் சிக்கிய தடயங்கள்!யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் இருந்து பாவனைக்குதவாத பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களிலான பொதிகள் மற்றும் பணம் என்பன விசேட அதிரப்படியினரால் இன்று மீட்கபட்டன.

பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டன.