இன்று காலையில் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களிற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை கொண்டு வந்தார் என்ற சந்தேகத்தில் வாகன சாரதியொருவர் கைதாகியுள்ளார்.
வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிசன் வீதியில் வைத்து சாரதி கைது செய்யப்பட்டார்.
அவரது வாகனத்தில் வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.