இலங்கையில் இன்று இடம்பெற்று குண்டுத்தாக்குதல்களுக்கான வெடிக்குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்ட வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறையல் அமைந்துள்ள வீடொன்றில் பெருந்தொகை குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் வௌ்ளவத்தை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருடைய வாகனத்தையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.