நாளை முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டல திணைக்களம் சற்று முன் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் அனுராதபுரம் வவுனியா மாவட்டத்தில் இடைக்கிடை மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.