இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் 3 இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இத் தகவல்களை உறுதிப்படுத்தியதோடு லோகஷினி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் என்ற பெயர் விபரத்தையும் வெளியிடடனர்.
மேலதிக விபரங்கள் மற்றும் உதவிகளுக்கு கொழும்பில் உள்ள இந்தியா தூதரகத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்