மட்டக்களப்பில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு - 30 பேர் பலி 300 பேர் படுகாயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 20, 2019

மட்டக்களப்பில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு - 30 பேர் பலி 300 பேர் படுகாயம்


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு சுமார் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளாதாகவும், 25 மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் அனைவரும் மட்டக்களப்பு தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளில் பாரிய குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளமை ஒட்டுமொத்த நாட்டின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

கிறிஸ்தர்வர்களின் தேவாலயங்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.