டெனிஸ் பந்து போல் தயாரிக்கப்பட்ட 21 சிறிய வகை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு மட்டக்குளி பகுதியில் பொஹர பேக் ஒன்று மீட்கப்பட்ட நிலையில் அதில் இருந்து இவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர் ஒருவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் கிடைத்த தகவலை அடுத்து இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன