தமிழர் பகுதியில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபருக்கு இளைஞர்களால் நேர்ந்த கதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 25, 2019

தமிழர் பகுதியில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபருக்கு இளைஞர்களால் நேர்ந்த கதி

இலங்கையில் சில காலமாக முஸ்லிம் நபர்களின் ஆட்டூழியம் அதிகாரித்து வருகின்றது. குறிப்பாக இவர்களால் அதிகளவு இளம்பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இதுகுறித்து தெரியவருகையில்,

திருகோணமலை துவரங்காடு பகுதியில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொழுது இளைஞர்களால் முஸ்லீம் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம், இந்த 38 வயதுடைய முஸ்லீம் நபர் துவரங்காடு பகுதியில் வைத்து பாடசாலை கற்கும் 15 வயது இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொழுது, ஊர் மக்களால் குறித்த பெண் காப்பாற்றபட்டுள்ளார், பின்னர் குறித்த முஸ்லீம் நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.

இதுகுறித்த விசாரணையை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.