உலா போகும் நேரம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

உலா போகும் நேரம்நிலவு
உலா போகும் நேரம்
சூரியன்
குடைக்குள் மறைந்தான்
வால் நட்சத்திரங்கள்
வாலாட்டின
வயது வித்தியாசமின்றி
கண் சிமிட்டின
மேக தேவதை
திரையிட துணை வந்தால்
பெண்ணாய் உருவகப் படுத்தினாலும்
பொல்லாத்தம்
ஏன்..?
எப்போதும் உடன் வருகிறது
இறைவா…?