யுத்த வடுக்களிலில் இருந்து வந்த மாணவி 9ஏ பெற்று சித்தி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 28, 2019

யுத்த வடுக்களிலில் இருந்து வந்த மாணவி 9ஏ பெற்று சித்தி!


தந்தையை சிறு வயதில் இழந்து துன்பங்கள் பல சுமந்து தாயினது அரவைணப்பில் 9A பெறுபேறு பெற்ற முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்!

மிகவும் கடினமான நிலையில் கல்வி கற்று சாதித்துள்ளமை பலராலும் பாராட்டப்படுகிறது