வெளியாகின உயர்தர பரீட்சை முடிவுகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 29, 2018

வெளியாகின உயர்தர பரீட்சை முடிவுகள்

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சை முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.