முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதின் மிரட்டியதாக கூறப்படும் சிறைச்சாலை வைத்தியர் வழங்கியுள்ள வாக்குமூலத்தை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். Read more