உயிரியல் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி கவினா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 4, 2021

உயிரியல் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி கவினா


 ​2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி கனகேஸ்வரன் கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்ற அவர் 2.8677 இசட் புள்ளிகளைப் பெற்று

தேசிய மட்டத்தில் 17ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.​