சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி ! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 23, 2021

சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி !

 தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் தனது வீட்டில் தங்கியிருந்த அவர், உயர் குருதியழுத்தம் காரணமாக அவசர நோயாளர் காவு வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.