இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 77 ஆயிரம் பேர் பூரண குணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, February 26, 2021

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 77 ஆயிரம் பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (25) மேலும் 664பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 77,625 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 459 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது