பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவழியாக போட்டியாளர்கள் தங்களை தாங்களே வரிசைப் படுத்திக்கொண்டுள்ளனர்.
இதில் முதல் இடத்திற்கு சனம், ஆரி, அர்ச்சனா, பாலா என சரமாரியாக வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் முடிவிற்கு வந்தது போன்று ப்ரொமோவில் காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் இதில் சனம், ஜித்தன் ரமேஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு, ரமேஷ் பயப்படுற மாதிரி கலாய்த்துள்ளது ஹைலைட்டாக பார்க்கப்படுகின்றது