கொழுமு்பு துறைமுகத்தில் பளுதூக்கியில் ஏறி போராட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, July 1, 2020

கொழுமு்பு துறைமுகத்தில் பளுதூக்கியில் ஏறி போராட்டம்!கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் மூவர் பளுதூக்கியின் மேல் ஏறி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு முனைய செயற்பாடுகளை துறைமுக அதிகாரசபை மாத்திரமே செயற்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.