இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 807 பேராக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த மேலும் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இவ்வாறு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.