இந்தியாவில் இதுவரை கொவிட் 19 தொற்றால் 4 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 21, 2020

இந்தியாவில் இதுவரை கொவிட் 19 தொற்றால் 4 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொரோனா வைரசால் தெற்காசிய நாடுகளில் அதிகளவு பதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 15 ஆயிரத்து 186 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.


அதேநேரம் இந்த காலப்பகுதியில் அந்த நாட்டில் 426 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கமைய இந்தியாவில் இதுவரை கொவிட் 19 தொற்றால் 4 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 ஆயிரத்து 703 பேர் பலியாகியுள்ளனர்.


அதேநேரம் உலகலாவியல ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது.


எவ்வாறெனினும் சர்வதேச ரீதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 47 லட்சத்து 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.