நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1858 - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 9, 2020

நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1858கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1858 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று இதுவரையான காலப்பகுதியில் 1057 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 788 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.